அதிமுகவின் 4 கட்ட அமைப்புத் தேர்தல் தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க உள்கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் அமைப்பு தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வருகிற 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை முதல்கட்ட தேர்தலும், 27ம் தேதி முதல் நடக்கும் 2ம் கட்ட தேர்தலும் திட்டமிட்டபடி நடக்கும்.
ஆனால், இதற்கு அடுத்தபடியாக வரும் நான்கு கட்டங்களுக்கான அமைப்பு தேர்தல்களும் வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கு பின்பு நடைபெறும். இடைத் தேர்தல்கள் முடிந்த பிறகு தேதிகள் அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்











Click it and Unblock the Notifications