2008 நவம்பரில் கொச்சியில் தங்கினார் ராணா - கேரள டிஜிபி
கொச்சி: கடந்த ஆண்டு நவம்பர் 2 நாட்கள் கொச்சியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் ராணா என்று கேரள மாநில டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி அமெரிக்காவில் கைதாகியுள்ள ஹெட்லியுடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர் ராணா. பாகிஸ்தானில் பிறந்த கனடியரான இவர் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் 2 நாட்கள் ராணா தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் கூறுகையில், டேவிட் ஹெட்லி கேரளாவுக்கு வந்ததற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை. அதேசமயம், ராணா கொச்சியில் தங்கியிருந்தது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 2 நாட்கள் அவர் தங்கியிருந்துள்ளார்.
அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை இதை உறுதி செய்கின்றன. ராணா எதற்காக கொச்சி வந்தார் என்பது குறித்து விசாரித்த வருகிறோம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு வழங்கி வருகிறோம் என்றார் புன்னூஸ்.
49 வயதான டேவிட் ஹெட்லியும், ராணாவும், கடந்த மாதம் சிகாகோ விமான நிலையத்தில் வைத்து எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications