விடுதலைப் புலிகளுக்கு நிதி- பிரான்சில் 21 தமிழர்களுக்கு சிறை

ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்சில் உள்ள தமிழ் சமுதாயத்தினரிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாதக் கூறி 20க்கும் மேற்பட்டோரை பாரிஸ் நகர போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது. இவ்வழக்கில் விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் நாட்டுப் பொறுப்பாளரான நடராஜா மதீ்ந்திரன் முக்கிய குற்றவாளியாக இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பிரான்சில் தமிழ் சமுதாயத்தினரிடம் சட்ட விரோதமாக நிதி திரட்டியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், 21 விடுதலைப் புலிளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிகப்பட்ச தண்டனையாக நடராஜா மதீந்திரனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் வாதாடிய வக்கீல், பிரான்சில் குடியேறியுள்ள தமிழர்களிடம் இருந்து புரட்சி வரி என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாகவும், பிரான்சில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசதி படைத்த தமிழர்களிடம் இருந்து இவ்வாறு மொத்தம் 5 மில்லியன் யூரோக்கள் திரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
பிரான்சில் செயல்பட்டு வந்த தமிழர்-ஃபிரென்சு ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானதாக இருப்பதாகக் கூறி அந்த அமைப்பையும் நீதிமன்றம் தடை செய்துவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications