கோவையில் ஜெ. கொடும்பாவி எரிப்பு-6 பேர் கைது
கோவை: கோவையில் ஜெயலலிதா கொடும்பாவியை எரித்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அருந்ததியினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கியதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரிக்கப்போவதாக அருந்தமிழர் விடுதலை இயக்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று பிற்பகல் கலெக்டர் அலுவலகம் எதிரிலிருந்து அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில துணை அமைப்பாளர் அருண் உள்பட 6 பேர் ஜெயலலிதா உருவபொம்மையை கையில் தூக்கி வந்தனர்.
பின்னர் உருவபொம்மைக்கு திடீரென்று தீவைத்து நடுரோட்டில் தூக்கி வீசினார்கள்.
இதையடுத்து அருண், மண்டல அமைப்பாளர் வேலாயுதம், மண்டல அமைப்பு செயலாளர் இளவேனில், மாவட்ட செயலாளர் புதியவன், முருகேசன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications