சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் திடீர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானம் புறப்பட தாமதமானதால் பயணிகள போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் தனியார் விமானத்தில் பயணம் செய்ய 165 பயணிகள் தயாராக இருந்தனர். பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடிந்து பயணிகள் காத்திருந்தனர்.
மாலை 6.50 புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக இரவு 9 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 10 மணி வரை விமானம் புறப்படவில்லை.
இதனால் ஆக்ரோஷமடைந்த பயணிகள் மையப்பகுதியில் வந்து கோஷமிடத் துவங்கிவிட்டனர். உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து, இரவு 12 மணிக்குள் விமானம் புறப்பட உத்தரவாதம் அளித்தனர். இதன் பிறகு பயணிகள் ஓய்வறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications