வங்கிகள் இணைப்பு... அரசு வற்புறுத்தவில்லை! - பிரணாப் முகர்ஜி

நாட்டுடையமாக்கப்பட்ட வங்கிகளை இணைத்து ஆறு அல்லது ஏழு பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்ற திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் முன் வைக்கப்பட்டது.
இதனைப் பரிசீலித்த அரசு கொள்கையளவில் ஒப்புதல் வழங்கிவிட்டது.
ஆனால் இன்னும் எந்த வங்கியும் இணையவில்லை.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்த விஷயத்தில் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இரு அரசு வங்கிகள் ஒன்றிணைவதாக அரசுக்கு தெரிவித்தால், அதற்கான அனுமதி தருவதற்கு தயாராக உள்ளது அரசு. ஆனால் அப்படி எந்த கோரிக்கையும் வரவில்லை..." என்றார்.
ஆனால் தொடர்ந்து குருதாஸ் தாஸ்குப்தா போசுகையில், "இணைப்பு என்ற பெயரில் சிறிய வங்கிகளை இணைக்க முயற்சித்தால், நாட்டில் இன்னமும் கூட வங்கிகளைப் பயன்படுத்தாத 41 சதவிகித மக்கள் இன்னும் அந்நியப்பட்டு நிற்பார்கள்" என்று குறிப்பிட்டார்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications