புவிவெப்ப மாற்றம்-12 விலங்கினங்கள் அழியும் ஆபத்து
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்கில் உள்ள இந்த வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளமிங்கோ, மஸ்க் ஆக்ஸ் என்ற அரிய வகை எருது, ஹாக்ஸ்பில் வகை ஆமை உள்ளிட்ட 12 விலங்கினங்கள் புவிவெப்ப மாற்றம் காரணமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலம் மற்றும் கடல் தட்பவெப்பம் மாறி விட்டது. மழை காலங்கள் மாறியுள்ளன. புதிய வகை நோய்கள் தாக்கத் தொடங்கியுள்ளன. இந்த வினோத சூழல் காரணமாக இந்த 12 விலங்கினங்களும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
துருவக் கரடிகள் இன்று பெருமளவில் அழிந்து விட்டன. உலகில் உள்ள ஒவ்வொரு வனப்பகுதியிலும் விலங்குகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது.
புவிவெப்ப மாற்றத்தின் நேரடி விளைவை உலகம் முழுவதும் உள்ள விலங்கினங்கள் சந்தி்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன என்று இந்தக் கழகத்தின் தலைவர் ஸ்டீவன் சான்டர்சன் தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications