உணவு பொருள் பணவீக்கம் கடும் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உணவுப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டதால், பணவீக்கத்தின் அளவும் உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் இறுதி வார நிலவரப்படி 19.05 சதவிகிதமாக உணவுப் பொருள் பணவீக்க விகிதம் உள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை 50 முதல் 100 சதவிகிதம் வரை உயர்வு கண்டுள்ளது. குறுப்பாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த விவரங்கள் நிச்சயம் கவலைக்குரியதுதான். விரைவில் உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் பணவியல் கொள்கையை இதற்கேற்ப மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications