சட்டீஸ்கர் ஆளுநர் வசம் ஆந்திரா ஆளுநர் பதவி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சட்டீஸ்கர் ஆளுநர் நரசிம்மன், இன்று ஆந்திர மாநல ஆளுநர் பதவியை கூடுதலாக ஏற்றுக் கொண்டார்.
என்.டி.திவாரி செக்ஸ் ஊழல் சிக்கி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நரசிம்மனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார். புதிய ஆளுநர் அறிவிக்கப்படும் வரை நரசிம்மன், ஆந்திர மாநில ஆளுநர் பதவியை கூடுதலாக வகிப்பார்.
முன்னதாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications