10 நிமிடம் சட்டசபைக்கு வந்த ஜெயலலிதா!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான ஜெயலலிதா இன்று சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், 10 நிமிடங்களில் கிளம்பிப் போய்விட்டார்.
இந்த ஆண்டில் முதல் கூட்டத் தொடர் கடந்த 6ம் தேதி கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் உரையுடன துவக்கியது. ஆனால், அன்றைய தினம் ஜெயலலிதா அவைக்கு வரவில்லை.
நேற்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து பேரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டம் நடந்தது. இந் நிலையில் ஜெயலலிதா காலை சட்டசபைக்கு வந்தார். சட்டசபை உறுப்பினர் ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டு அவைக்கு வந்த அவர் 10 நிமிடம் மட்டுமே தனது இருக்கையில் அமர்ந்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.
பாமக வரவில்லை:
இந் நிலையில் பாமக உறுப்பினர்கள் யாரும் இன்று சட்டசபைக்கு வரவில்லை. நேற்றும் அவர்கள் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications