பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு-தமிழகத்தில் இன்று ஆட்டோக்கள் ஓடவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் ஆட்டோக்கள் ஓடவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரம்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஆட்டோ ஸ்டிரைக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று இன்று தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.
ஸ்டிரைக் காரணமாக சென்னை நகரில் இன்று பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் சற்று அவதிக்குள்ளானார்கள். புறநகர்ப் பகுதிகளிலும் ஆட்டோக்கள் சரிவர ஓடவில்லை.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications