தூத்துக்குடி: சுடுகாட்டில் விஷம் குடித்து முதிய தம்பதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட வயதான தம்பதி சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி, மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (85). இவர் கடந்த பல ஆண்டாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் இருந்தார்.
இந்நிலையில், இவரும், இவரது மனைவி செல்லத்தாயும் (80) ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் விஷம் குடித்தனர். இதில் செல்லத்தாய் அந்த இடத்திலேயே இறந்தார்.
இதில் உயிருக்கு போராடிய நராயணனை நெல்லை ஹகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரும் பிரிதாபமாக இறந்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications