சத்யம் ராஜுவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!
டெல்லி: சத்யம் நிறுவன மோசடி வழக்கில் அதன் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன் மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ரூ.7,800 கோடி மோசடி தொடர்பாக சரணடைந்த ராஜூ இப்போது ஹைதராபாத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது தம்பி மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் உயரதிகாரிகள் சிலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தனது ஜாமீனுக்கு முயன்று வருகிறார் ராமலிங்க ராஜு. ஒவ்வொரு முறையும் அவரது மனுவை நீதிபதிகள் நிராகரித்து வருகின்றனர்.
இந்த முறை உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார் ராஜு. இந்த மனு தலைமை நீதிபதிகள் கேஜி பாலகிருஷ்ணன், தீபக் வர்மா மற்றும் பிஎஸ் சௌஹான் விசாரித்தனர்.
பின்னர் தங்களின் தீர்ப்பில், "இதுபோன்ற கடுமையான மோசடிக் குற்றங்களைச் செய்தவர்கள் கட்டாயம் ஜெயிலில் இருந்தே தீரவேண்டும். ஜாமீனுக்கு ராஜுவின் உடல் நிலையைக் காரணமாகக் காட்டுவகதையும் ஏற்க முடியாது. காரணம், அவருக்கு சரியான சிகிச்சை தரப்பட்டு வருகிறது என்று தீர்ப்பளித்தனர்.
முன்னதாக 2009ம் ஆண்டு ஜனவரி முதல் ராஜு சிறை வைக்கப்பட்டுள்ளார். இதே குற்றத்துக்காக சிறையிலடைக்கப்பட்ட மற்ற அதிகாரிகள் சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் ராஜுவுக்கு மட்டும் ஜாமீன் மறுப்பது ஏன்?' என்று ராஜுவின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications