2 கொலை வழக்குகளில் தேடப்பட்ட 'பாம் கணேசன்' கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பாம் கணேசன் போலீசிடம் சிக்கினார்.
சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்தவர் 'பாம்' கணேசன். வயது 30. தென் சென்னையில் பிரபல ரவுடி.
மடிப்பாக்கத்தில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் மாமூல் தராததால் அடித்து கொலை செய்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
மேலும், அப்பு என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளது. எனவே இவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், திரிசூலம் அம்மன் நகரில் இன்று போலீசார் இவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications