கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பண பரிமாற்றம்-வழக்கு ஒத்திவைப்பு
கோபி: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது 2000ம் ஆண்டில் சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
108 நாட்கள் அவர் பிணைய கைதியாக வைக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட போது பெருந்தொகை கைமாறியதாக கூறப்பட்டது.
அந்த பெருந்தொகையை வீரப்பன் தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருக்கலாம் எனக் கூறி சேலம் மாவட்டம் கொளத்தூர் போலீசார், முத்துலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் 26 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோபி விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் 26 பேர் கோபி விரைவு நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications