கடன்களுக்கான வட்டி உயராது! - ஸ்டேட் வங்கி
Subscribe to Oneindia Tamil

ரிசர்வ் வங்கி நேற்று ரெபோ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெபா விகிதம் ஆகியவற்றை உயர்த்துவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வங்கிகளும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபி பட், ஏப்ரல் 20ம் தேதி ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு பற்றிய கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அதுவரை ஸ்டேட் வங்கி காத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
பணவீக்கம் உயர்வதை கட்டுப்படுத்தும் வகையில் ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக நேற்றிரவு ரிசர்வ் வங்கி எதிர்பாராத வகையில் அறிவித்துள்ள நிலையில், ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications