ஹெட்லியை விசாரிப்பதில் அமெரிக்கா குழப்பம் விளைவிக்கவில்லை - ப.சிதம்பரம்
லண்டன்: ஹெட்லியை விசாரிக்க அனுமதிப்பது தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, குழப்பமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஹெட்லியை இந்திய அதிகாரிகள் விசாரிக்கலாம் என முன்பு அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் திடீரென இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிம்மோத்தி ரோமர், அதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறவே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் தருகையில்,
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருப்பதாக நான் கருதவில்லை. இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
ரோமர் கூறியதையும், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் என்னிடம் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றில் எந்த முரண்பாட்டையும் நீங்கள் காண முடியாது என்றார் ப.சிதம்பரம்.
முன்னதாக நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அளித்த பேட்டியில், ரோமரின் பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications