கல்லூரி கௌரவ விரிவுரையாளர் போராட்டம் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை: அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இச்சங்க பொறுப்பாளர்களுடன் நேற்று முன்தினம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில், கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்றுடன் கவுரவ விரிவுரையாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்பினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications