தூத்துக்குடியில் டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டிக்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி டாஸ்மாக் மதுபானக் கடை விற்பனையாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (31).
இவர் தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.
இவரும் உடன் பணியாற்றும் குமார் (31) என்பவரும் நேற்றிரவு கடையை மூடி விட்டு பைக்கில் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றிருக்கின்றனர்.
அப்போது மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் இவர்களை வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த இடத்திலிருந்து குமார் தப்பியோடிவிட்டதாகவும், அரிவாளால் வெட்டுப்பட்ட முனியசாமி சம்பவ இடத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் இறந்து கிடந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications