லஷ்கர் தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பறிமுதல்
ஜம்மு: பாகிஸ்தான் பகுதியில் இருந்து காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன ஜிபிஎஸ் சாதனங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி ஜம்மு அருகே வனப் பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 9 பேரை நேற்று பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.
இவர்களிடம் இருந்து அதிநவீன தொலைத் தொடர்பு சாதனங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் சிக்கலான பாதைகளை தேர்ந்தெடுத்து அதிக சிரமமின்றி ஊடுருவல் செய்யவும், தப்பியோடவும் தீவிரவாதிகளுக்கு உயர் ரக ஜிபிஎஸ் சாதனங்கள் மிகவும் கைகொடுத்துள்ளது.
இதுபற்றி ஜம்முவில் உள்ள நௌஷாரா போலீஸ் எஸ்பி ஆர்.கே.பட் நிருபர்களிடம் கூறுகையில்,
'ஊடுருவல் பாதைகளை தேர்ந்தெடுக்கவும், ஜம்மு காஷ்மீரில் சிரமமின்றி நடமாடவும் தீவிரவாதிகள் ஜிபிஎஸ் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பாக மலைத்தொடர்களை கடந்து ரகசிய பாதைகளை பயன்படுத்துவதற்கு, செயற்கைகோள் மூலம் இயங்கும் இந்த ஜிபிஎஸ் கருவிகள் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
நேற்று (சனிக்கிழமை) லஷ்கர் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களில் இரண்டு பேரிடம் இருந்து தைவானில் தயாரிக்கப்பட்ட 'கார்மி்ன் ஜிபிஎஸ்' என்ற மிக நவீனமான சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் அவர்களிடம் இருந்த 2 ஜிபி எம்பி3 பிளேயர், மொபைல் போன்கள், பாகிஸ்தானில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications