உணவுப் பணவீக்கம் 16.22 சதவிகிதமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வடைந்துள்ளது. மார்ச் 20-ம் தேதி முடிந்த வாரத்தில் 16.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
உணவு தானியம் மற்றும் பால் பொருள்களின் விலையில் ஏற்பட்ட உயர்வே இதற்குக் காரணம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் உணவுப் பணவீக்கம் 16.22 சதவிகிதமாக இருந்தது.
நடப்பு வாரத்தில் மட்டும் உணவு தானியப் பொருள்களின் விலை 31.55 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டது. பால் பொருள்கள் 18.74 சதவிகிதமாக இருந்தது.
நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜனவரியில் 8.56 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 9.89 சதவிகிதமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீஸல் போன்றவற்றின் தொடர்ச்சியான விலையேற்றமே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications