வாணியம்பாடி அருகே 11 பெண்கள் மீது மண் சரிந்தது!
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கரைகளை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 11 பெண்கள் மீது மண் சரிந்தது.
சரிந்த மண்ணுக்குள் புதைந்துவிட்ட 11 பேரையும் அருகில் இருந்த தொழிலாளிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
மின்னூர் ஓட்டு கானாற்றில் கரை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கானாற்றுக் கரையில் குகைபோல் இருந்த பகுதியில் நிழலுக்காக அமர்ந்த போது மண் சரிந்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications