ஐபிஎல்: தீவிரவாதிகளால் ஆபத்து-மகாராஷ்டிர அரசுக்கு எச்சரிக்கை

பெங்களூரில் நடைபெறவிருந்த ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.
நாளை முதல் அரை இறுதிப் போட்டியும், வியாழக்கிழமை 2வது அரை இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அரை இறுதிப் போட்டிகளை மும்பைக்கு மாற்றியது ஐபிஎல். ஆனால் மும்பைக்கு இதனால் ஆபத்து ஏற்படலாம் என உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர அரசை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாநில டிஜிபி ஏ.என்.ராய் கூருகையில், மும்பைக்கு போட்டிகள் மாற்றப்பட்டுள்ளதால் தீவிரவாதிகள் போட்டியை சீர்குலைக்க முயலக் கூடும் என உள்துறை எச்சரித்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் பாட்டீல் ஸ்டேடியம் அருகேயும், உள்ளேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 கட்ட பாதுகாப்பு ஸ்டேடியத்தைச் சுற்றிலும் போடப்பட்டுள்ளது என்றார்.
அரை இறுதிப் போட்டிகள் தவிர 25ம் தேதி மும்பையிலேயே இறுதிப் போட்டியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications