ஐபிஎல்லுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை, கூறுகிறார் பவார் மகள்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நானோ, எனது கணவரோ, எனது குடும்பத்தினரோ ஐபிஎல்லுடனோ அல்லது ஏல நடைமுறைகளிலோ எந்தவிதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி எங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் நான் கருதவில்லை. நாங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்பது மட்டுமே எங்களுக்கும் ஐபிஎல்லுக்கும் இடையிலான தொடர்பாகும்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேலுக்கு எதிரான புகார்களிலும் சற்றும் உண்மை இல்லை.
எனது தந்தை சரத் பவார் மோடியை ஆதரிப்பதோடு நிற்கவில்லை. மாறாக தரூரையும் அவர் ஆதரிக்கிறார். கேரளாவுக்கென்று ஒரு அணி வேண்டும் என்பதில் எனது தந்தை உறுதியாகவே உள்ளார் என்றார் சுப்ரியா.
More From
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications