திமுகவிலிருந்து பிரிந்து போனவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் – கருணாநிதி அழைப்பு

சட்டசபை முன்னாள் சபாநாயகரும், தி.மு.க. தேர்தல் பணிச் செயலாளருமான சேடப்பட்டி முத்தையா - சகுந்தலா முத்தையா தம்பதியினரின் மகன் மு.மணிமாறனுக்கும், தாம்பரம் வி.ராமகிருஷ்ணன் - ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் பாரதிக்கும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
விழாவில் கருணாநிதி போசுகையில், மணமகனான மணிமாறன் திருமங்கலம் சட்டமன்றத் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பாடுபட்டவர். சேடப்பட்டி முத்தையா திமுகவில் மீண்டும் இணைந்த போது, காணாமல் போன குழந்தை கிடைத்த தாய் அடையும் மகிழ்ச்சியைப் போன்று இருந்தது.
இடையிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திமுவில் இணைவதை வரவேற்கிறோம். அப்படி இணைந்தவர்கள் கட்சியை கட்டிக் காத்து, சமுதாயப் பணிகளை ஆற்ற வேண்டும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications