துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்- துர்கா தம்பதியினரின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஸ்டாலின் குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். உதயநிதி- கிருத்திகா தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மகள் செந்தாமரை- சபரீஷ் தம்பதிக்கு இன்று இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது.
காலை ஏழரை மணியளவில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் ஸ்டாலின் தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி, அவருடைய மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஸ்டாலின் மற்றும் செந்தாமரை தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications