அமேதியில் ராகுல் காந்தியுடன் பில்கேட்ஸ்!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் அவர்.
அவரது தொகுதியில் நடைபெறும் பல்வேறு திட்டங்களைப் பார்வையிட வந்தார் மைக்ரோசாஃப்ட் தலைவர் பில்கேட்ஸ்.
பில்கேட்ஸ் வருவது கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முக்கியத் தலைவர்களுக்குக் கூட நேற்றுதான் சொல்லப்பட்டது.
நேற்றிரவு அமேதி கிராமம் ஒன்றில் சுயஉதவிக் குழுப் பெண்களைச் சந்தித்துப் பேசினர் ராகுல் காந்தியும் பில்கேட்ஸும். இந்த குழுக்களை உருவாக்கியவர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு பேசிய பில்கேட்ஸ், ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளையும் தகவல் தொழில்நுட்ப மையங்களாக மாற்றித் தருவதாக உறுதி அளித்தார்.
கடந்த ஆண்டு இதே கிராமத்தில் தங்கினர் ராகுல் காந்தியும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறைச் செயலர் டேவிட் மிலிபாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பில்கேட்ஸ்-மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை பல நூறு கோடி செலவில் பல திட்டங்களை அமலாக்கி வருவது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications