நளினி புழல் சிறைக்கு மாற்றம் இப்போதைக்கு இல்லை?!
வேலூர்: தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற நளினியின் கோரிக்கை குறித்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக சிறைத்துறை ஐ.ஜி. ஷியாம் சுந்தர் கூறியுள்ளார்.
வேலூரில் சிறைக் காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் பயிற்சி நிறைவு விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற ஐ.ஜி. ஷியாம் சுந்தரிடம், வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ராஜீவ் கொலைக் கைதி நளினி தனக்கு வேலூர் பெண்கள் சிறையில் பாதுகாப்பு இல்லை எனவும், வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலிளித்த அவர், நளினியின் கோரிக்கையைப் போல நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அவை அனைத்தையும் சீனியாரிட்டி அடிப்படை மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்த பின்னரே நிறைவேற்றப்படும்.
அதே போலத்தான் நளினியின் கோரிக்கை பற்றியும் முடிவெடுக்கப்படும் என்றார்.
நளினி தனக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, ஐஜி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications