காலாவதி உணவுப் பொருள்-ரேஷன் கடைகளில் ரெய்ட் நடத்த முடிவு
சென்னை: காலாவதி உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடு்க்க ரேஷன் கடைகளில் ரெய்ட் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காலாவதியான உணவு பொருள்கள் விற்பனையை ஒடுக்க தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி ரெய்டுகள் நடந்து வருகின்றன.
அதே போல ரேஷன் கடைகளிலும் நீண்டகாலமாகவே அரிசி, மைதா, ரவை, கோதுமை போன்றவை காலாவதியான நிலையில் விற்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மக்கள் எவ்வளவோ புகார்கள் தந்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுத்ததில்லை.
இந் நிலையில் இப்போது ரேஷன் கடைகளிலும் சோதனை நடத்த உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தடை உள்ளது. மைதா, கோதுமை, ரவை போன்றவை நீண்ட நாட்களாக விற்காமல் இருந்தால் அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், அதை கடைக்காரர்கள் மதிப்பதில்லை.
அப்படியே வைத்திருந்து மக்கள் தலையில் கட்டி வருகின்றனர். இந் நிலையில் ரேஷன் கடைகளிலும் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications