மரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் கசாப்!

மும்பை தீவிரவாத வழக்கில் கடந்த மாதம் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதை எதிர்த்து அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளான் கசாப். இதற்காக வக்கீல் ஒருவரை தனக்கு அமர்த்தக் கோரி இலவச சட்ட மையத்திற்கு அவன் கடிதம் எழுதியுள்ளான்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் கசாப் அப்பீல் செய்ய சட்டத்தில் வழி உள்ளது. ஒரு வேளை அங்கு அவனது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகலாம். அங்கும் தள்ளுபடியானால் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு விண்ணப்பித்து விட்டு, அதன் மீதான முடிவு வரும் வரை காத்திருக்கலாம். சட்டத்தில் இப்படி பல வழி வகைகள் உள்ளன.
இது விஷயமாக, மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் சட்ட உதவி கோரும் மனுவை அளித்துள்ளான் கசாப். அவர் அதை சட்ட உதவி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து விரைவில் வக்கீல் ஒருவரை சட்ட உதவி மையம் ஏற்பாடு செய்யும். அவர் கசாப் வழக்கை ஆராய்ந்து விட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்வார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications