அதிமுக போராட்டத்தில் திமுகவினர் அமளி- 10 பேர் காயம்
வேலூர்: வேலூரில் அதிமுகவினர் நடத்திய போராட்ட இடத்திற்கு எதிரே திமுகவினர் இலவச உணவு வழங்கும் விழாவை நடத்தினர். அப்போது திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதலில் போலீஸார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் வேலூர் தபால் அலுவலகம்முன்பு அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி தபால் நிலையம்முன்பு போராட்டம் நடந்தது. ஆனால் போராட்டம் நடந்த இடத்திற்கு எதிரே திமுகவினர் இலவச உணவு வழங்கும் விழாவை நடத்தினர்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸாரும் தாக்கப்பட்டனர்.
இந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் தபால் நிலைய பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications