தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்!

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையும் வங்க கடலில் காற்று சுழற்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், காற்று சுழற்சியும் அதே இடத்தில் நீடிக்கிறது.
சென்னை மற்றும் புறநகரில் நேற்றிரவு ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 3.5. மி.மீட்டர் மழையும், விமான நிலையத்தில் 2.6. மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. எனவே இன்றும் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் வெயிலும், மேகக் கூட்டமுமாக உள்ளது. திடீரென நல்ல வெயில் அடிக்கிறது. பிறகு மழை வரப் போவது போல வானம் இருண்டு வருகிறது. இப்படியாக மழை கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருக்கிறது.
மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications