இந்தியாவில் மத மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும்- ஜெயேந்திரர்

திருப்பதியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டில் கிறிஸ்தவர்கள் சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்.
மத மாற்றத்தை ஆட்சியில் இருப்பவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்து மத தர்மத்தை காக்க பாபா ராம்தேவ் கட்சி தொடங்குகிறார். இந்து துறவிகள் அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும். தற்போது ஏராளமான தூறவிகள் அவரை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
காஞ்சி மடம் சார்பில் திருப்பதியில் மிக பிரமாண்டமான மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.500 கோடி வரை செலவிடப்படும். இந்த மருத்துவ கல்லூரியில் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை ஒன்று கட்டப்படும்.
நம் மக்களிடம் தற்போது கடவுள் பக்தி அதிகரித்துள்ளது, ஆனால், மனிதாபிமானம் குறைந்து விட்டது என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications