அமெரிக்காவின் சிபிஎஸ்ஸுடன் இணைந்து டிவி துறையில் நுழைகிறார் அனில் அம்பானி
மும்பை : அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து டிவி ஒளிபரப்புத் துறையில் கால் பதிக்கிறார் அனில் அம்பானி.
முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோருக்கு இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த குடும்ப ஒப்பந்தம் சமீபத்தில் காலி செய்யப்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் தத்தமது விருப்பத் துறைகளில் கால் பதிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து முகேஷ் அம்பானி மீண்டும் செல்போன் துறையில் மிக பிரமாண்டமான ரீஎன்ட்ரியை கொடுக்கவுள்ளார். மேலும் பிராட்பேண்ட் பிரிவிலும் அவர் பெரும் திட்டங்களை மேற்கொள்ளப் போகிறார்.
இந்த நிலையில் அனில் அம்பானியும் டிவி துறையில் கால் பதிக்கவுள்ளார். ஏற்கனவே அனில் அம்பானி, ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படத் துறையில் கொடி கட்டிப் பறந்து வருகிறார். தற்போது டிவியிலும் அவர் கால் பதிக்கிறார்.
அதன்படி அமெரிக்காவின் சிபிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெட்வொர்க் என்ற நிறுவனம் டிவி ஒளிபரப்பில் இறங்குகிறது. இது ஒரு கூட்டுத் தயாரிப்பாகும். இதில் ரிலையன்ஸ் மற்றும் சிபிஎஸ் ஆகியவற்றுக்கு 50-50 பங்குகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications