'கொசுறு...' இறங்கியது கொத்தமல்லி அந்தஸ்து!
சென்னை: காசு கொடுத்துக் கேட்டாலும் கிடைக்காமலிருந்த கொத்தமல்லி இப்போது மீண்டும் கொசுறாகக் கிடைக்கத் துவங்கியுள்ளது.
வட மாவட்டங்களில்தான் அதிக அளவு கொத்தமல்லி விளையும். ஆனால் இந்த முறை மழை இல்லாமல் கொத்தமல்லி விவசாயமே பொய்த்துப் போனது.
இதனால் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொத்த விலை ஷாக்கடிக்கும் அளவு உயர்ந்துவிட்டது. கட்டு ரூ 5-க்கு கூட வாங்க ஆளில்லாமல் கிடக்கும் கொத்தமல்லி விலை திடீரென்று ரூ 150க்கு மேல் உயர்ந்தது.
கோயம்பேட்டில் கொத்தமல்லி கிடைக்காத நிலை. ஆனால் நேற்று கிலோ ரூ 20-க்கு கூவிக்கூவி விற்கப்பட்டது.
வட மாவட்டங்களிலிருந்து மீண்டும் கொத்தமல்லி வரத்து அதிகரித்ததாலும், தென் மாவட்டங்களிலும் கொத்தமல்லி விளைச்சல் தொடங்கிவிட்டதாலும், உச்சத்திலிருந்த கொத்தமல்லி அந்தஸ்து, மீண்டும் கொசுறாகத் தருமளவு இறங்கிவிட்டது.
மற்ற காய்கறிகளைப் பொறுத்தவரை, சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய் 24, வெண்டைக்காய் 20, புடலங்காய் 20, பீட்ரூட் 24, கேரட் 24, உருளைகிழங்கு 20, சேனை கிழங்கு 25, கருணை கிழங்கு 30, முருங்கைக்காய் கிலோ 40 என விற்பனையானது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications