செம்மொழி மாநாட்டில் அறிவித்தப்படி தமிழில் படித்த வாலிபருக்கு வேலை-கருணாநிதி வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க தமிழில் படித்த மாணவர் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.
செம்மொழி மாநாட்டின் நிறைவுரையாற்றிய கருணாநிதி, தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.அதில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்புக்கு இணங்க சென்னை சாந்தோம் மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டவர்களில் தொடக்கக் கல்வி முதல் தமிழிலேயே படித்த பொ. பேதுரு என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி இன்று பேதுருவிடம் வழங்கினார்.
செம்மொழி நாட்டில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க தமிழிலேயே படித்து முதன் முதலாக அரசு பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெறுபவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!













Click it and Unblock the Notifications