டெல்லியில் கன மழை : ஒரே இரவில் 11 பேர் பலி
புது டெல்லி: வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தீவிரமாக உள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் 13 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கொட்டித் தீர்த்த பேய் மழையால் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதனால் நேற்றிரவு டெல்லி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றால் 4 இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்தடை ஏற்பட்டது.
தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
இந்த கன மழையால் 2 இடங்களில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சாந்தினிசவுக், மான சரோவர் பூங்கா பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் பலியானார்கள். இதனால், டெல்லியில் மழைக்கு ஒரே இரவில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications