என்ஜினீயரிங் கல்வித் தரத்தை உயர்த்த பாடத் திட்டத்தில் மாற்றம்

இக் கூட்டத்துக்குப் பி்ன் நிருபர்களிடம் பேசிய பொன்முடி,
தமிழகத்தில் 550 என்ஜினீயரிங் கல்லூரிகள் வந்துவிட்டன. இந்திய அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்வி முடித்து வெளியேறுகிறார்கள். இதில் தமிழகத்திலிருந்து மட்டும் 1.5 மாணவர்கள் படித்து வெளியேறுகிறார்கள்.
இதனால் கல்வியின் தரத்தை உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாடத் திட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளோம். தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் உள்ள 5 அண்ணா பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுத்த சம்பவம் தொடர்பாக டி.பி.ஐயில் உள்ள ராமச்சந்திரன் என்பவர் பிடிபட்டுள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில தன்னாட்சி கல்லூரி களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது. அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவித்தால் அக்கல்லூரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் தற்கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவதால் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் கவுன்சில் பிரிவு உருவாக்க முடிவு செயயப்பட்டுள்ளது என்றார் பொன்முடி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications