இனி கட்டணம் செலுத்தினால்தான் செம்மொழி பாடல் காலர் டியூன்
சென்னை: இது நாள் வரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல் காலர் ட்யூனை இனிமேல் கட்டணம் செலுத்தியே பெற வேண்டும் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
குறுகிய காலத்தில் பிரபலமான பாடல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைய நோக்குப் பாடல். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் துறையின் கீழ் வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம், இந்த பாடலை காலர் ட்யூனாக இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் செல்போனின் அழைப்பாக இந்த பாடலை பதிவு செய்தனர். இந்த இலவச சேவை இன்றுடன் முடிகிறது.
அதன் பின்னர் நாளை முதல் இந்தப் பாடலை காலர் ட்யூனாக செட் செய்ய விரும்புவோர் ரூ. 28 தர வேண்டும். இந்தப் பாடல் இனி வேண்டாம் என்றால் இன்றே அதை ரத்து செய்து விட வேண்டும். இதற்காக 0567020 என்ற எண்ணை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இன்றைக்குள் ரத்து செய்யாவிட்டால் நாளை முதல் மாதந்தோறும் ரூ. 28 பிடித்தம் செய்யப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications