தீபாவளி பண்டிகை: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
நெல்லை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு இன்றுதொடங்குகிறது. டிக்கெட்கள் இடைதரகர்கள் கையில் சிக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. முக்கியமான பண்டிகை என்பதால் நாட்டின் எந்த பகுதியில் வசித்தாலும் சொந்த ஊரில் இருந்து கொண்டாடவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பயண திட்டத்தை தயார் செய்து வருகின்றனர்.
தீபாவளிக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே அனைத்தும் முடிந்து விடுவது வழக்கமாக இருக்கிறது. டிராவல் ஏஜென்டுகள், புரோக்கர்கள், போலியான பெயர்களில் முன்பதிவு செய்கின்றனர். இதை தடுக்க பயண நாட்களில் பயணம் செய்யும் பயணியின் பெயரும், முன்பதிவில் உள்ள பெயரும் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். பெயர் சரி பார்ப்பதற்கு கண்டிப்பாக பயணிகள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டும்.
போலியான பெயரில் பயணம் செய்யும்போது சம்பந்தப்பட்ட பயணியின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் டிராவல் ஏஜென்டுகள், புரோக்கர்களை தடுக்க முடியும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications