ராணுவ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து விரைவில் பொன்சேகா அப்பீ்ல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: தன்னைக் குற்றவாளி என அறிவித்துள்ள ராணுவ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சரத் பொன்சேகா அப்பீல் செய்யவுள்ளார் என்று அவரது கட்சியான ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பியான அனுரா குமார திஸநாயகே கூறியுள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் அரசியலில் ஈடுபட்டதாக கூறி பொன்சேகாவை குற்றவாளி என ராணுவ கோர்ட் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை ஏற்ற ராஜபக்சே பொன்சேகாவின் பென்ஷனை நிறுத்த உத்தரவிட்டார். மேலும், அவரது பதக்கம், அந்தஸ்து ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அனுரா கூறுகையில், ராணுவ கோர்ட்டின் தீர்ப்பு உள்பட எதையுமே நாங்கள் அங்கீகரிக்கவில்லை, ஏற்கவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து சிவில் நீதிமன்றத்தில் நாங்கள் விரைவில் அப்பீல் செய்வோம்.
பொன்சேகாவின் அரசியல் வாழ்க்கையை அடியோடு அழிக்க ராஜபக்சே அரசு நினைக்கிறது என்றார் அனுரா.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications