எத்தனால் விலை லிட்டருக்கு ரூ. 27 ஆக நிர்ணயம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு லிட்டருக்கு ரூ. 27 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த எத்தனால் பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது தற்காலிக விலைதான், இதுதொடர்பாக விரைவில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு அது பரிந்துரைக்கும் விலை இறுதியாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணய முடிவை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கமிட்டி எடுத்துள்ளது. தற்போது எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ. 21.50 ஆக உள்ளது.
எத்தனாலுக்கான விலையை நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவை திட்டக் கமிஷன் உறுப்பினர் செளமித்ரா செளத்ரி தலைமையிலான குழு விரைவில் அரசுக்குப் பரிந்துரைக்கும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications