தாழையூத்து பஞ்சாயத்து தலைவியின் கையைத் திருகி தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: தாழையூத்து பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேனி காயத்துடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிராம சபை கூட்டத்தில் அவரை தாக்கியதாக துணை தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்தவர் பொய்யாமணி. இவரது மனைவி கிருஷ்ணவேனி. தாழையூத்து பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தன்னை நாற்காலியில் அமர்ந்து பணி செய்யவிடாமல் தடுப்பதாக ஊராட்சித் துணை தலைவர் மீது கிருஷ்ணவேனி குற்றம்சாட்டினார். இது குறித்து கலெக்டர் விசாரணையும் நடந்தது.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பஞ்சாயத்து அலுவலக வாளகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தன்னை துணை தலைவர் மீரான் கனி கையை திருகி தாக்கியதாக கிருஷ்ணவேனி கூறினார்.
இது குறித்து தனது பகுதி மக்களுடன் சேர்ந்து சென்று தாழையூத்து போலீசில் புகார் செய்தார். அத்துடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சேர்ந்தார். அவரின் புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் துணை தலைவர் மீரான் கனி மீது வழக்கு பதிவு செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications