தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகவே செயல்படுகிறது-தங்கபாலு
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகவே செயல்படுகிறது. சோனியா காந்தி வழிகாட்டுதலின்பேரிலேயே அனைவரும் செயல்படுகிறோம் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு.
சென்னையில் நடந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தமிழகத்துக்கு ஏற்ற வகையில் காங்கிரஸ் செயல்படவில்லை என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
தமிழகத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
சோனியா காந்தி வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் முழுமையான பேச்சின் விபரம் எனக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன்தான் அதற்கான பதிலை கூறமுடியும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications