கூட்டணியை இப்போதே முடிவு செய்ய முடியாது: பண்ருட்டி

தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது,
தேமுதிக தொடங்கிய நாளில் இருந்து தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கூட்டணியைப் பொருத்த இப்போதே முடிவு செய்துவிட முடியாது. அரசியலில் ஒரு வாரம் என்பது நீண்ட காலமாகும்.
தேர்தல் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் தான் வெற்றித் தோல்வியை முடிவு செய்யும். எனவே, தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும். திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக உள்ளது.
திமுக ஆட்சி சரியில்லை என அதிமுகவை ஆதரிப்போம். பின்னர் அதிமுக ஆட்சி வந்ததும் அவர்கள் சரியில்லை என திமுகவை ஆட்சியில் அமர வைத்தால் அது சந்தர்ப்பவாதமாகிவிடும்.
கூடுகிற கூட்டம் எல்லாம் வாக்குகள் ஆகி விடாது. வருகிற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். எலக்ட்ரானிக் இயந்திரங்களை விட ஓட்டுச் சீட்டு முறைதான் சிறந்தது. அமெரிக்கா உள்ளி்ட்ட வளர்ந்த நாடுகள் இன்னமும் ஓட்டுச் சீட்டை தான் வாக்களிக்க பயன்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications