சென்னை மெட்ரோ திட்டம்-இந்த ஆண்டு மத்திய அரசு நிதி இல்லை
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் செளகதா ராய் பதிலளிக்கையி்ல்,
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 2010-11ம் ஆண்டு ரூ.652 கோடி நிதி ஒதுக்கியது. எனினும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் அந்த நிதி விடுவிக்கப்படவில்லை.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே மத்திய அரசால் நிதியை விடுவிக்க முடியும்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ 152.79 கோடி நிதி அளித்துள்ளது. மாநில அரசும் ரூ.1,050 கோடி நிதி அளித்துள்ளது. இந்த ஆண்டு மாநில அரசு மேலும் ரூ.600 கோடி ஒதுக்க வேண்டும்.
2015ம் ஆண்டில் இந்த ரயி்ல் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ராய்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications