ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா-ரங்கநாதர் கோவிலில் வழிபட்டார்

சமீபத்தில் திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டார். அன்றே அவர் ஸ்ரீரங்கம் செல்வதாக இருந்தது. ஆனால் தோழி சசிகலாவின் நாத்தனார் மரணமடைந்து 30 நாட்கள் முடியாததால், சசியால் வர முடியவில்லை. இதையடுத்து ஜெ. தனது திட்டத்தை தள்ளிப் போட்டார்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து இன்று மதியம் 2.30 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வந்த ஜெயலலிதா, 3.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் நுழைந்தார்.
பின்னர் மூலவர் சன்னதி, தாயார் சன்னதியில் வழிபாடு நடத்திய அவர், தொடர்ந்து சக்கரத்தாழ்வார் மற்றும் ராமானுஜ உடையவர் சன்னதியிலும் சாமி கும்பிட்டார்.
வழிபாட்டை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் திருச்சி திரும்பிய ஜெயலலிதா விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
தனது ஸ்ரீரங்கம் விஜயத்தில் அரசியல் எதுவும் இல்லை, இது எனது தனிப்பட்ட பயணம் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வருகையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications