டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலி: கடையநல்லூரி்ல் பரபரப்பு
கடையநல்லூர்: கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாதக் கைக்குழந்தை பலியானது.
கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியது. உயர் அதிகாரிகள் அறிவுரையின்படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் டெங்கு காய்ச்சலால் 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதன் பிறகு காய்ச்சலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் அன்மையில் பெய்து வரும் மழையினாலும், கழிவு நீர் தேக்கத்தினாலும் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று சேவல்விளையைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் 6 மாத குழந்தை இசக்கிதுரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த குழந்தையை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவத்தால் கடையநல்லூரி்ல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications