ரோசய்யா தொகுதியில் ராஜசேகர ரெட்டி சிலை வைக்க அரசு தடை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ரோசய்யாவின் தொகுதியில், மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிலையை வைக்க ஆந்திர அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி சிலை திறக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் கூறியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
சீராளா தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ ஆனவர் ரோசய்யா. அந்தத் தொகுதியில் தற்போது ராஜசேகர ரெட்டியின் சிலையை ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் நிறுவியுள்ளனர். இதை செப்டம்பர் 3ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆனால் இந்த சிலை வைக்கவும், திறக்கவும் ஆந்திர அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து தடையை மீறி சிலையை திறப்போம் என ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதட்டம் நிலவுகிறது. செப்டம்பர் 3ம் தேதி வரை அங்கு போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications