கருணாநிதியை ராகுல் சந்திக்காமல் போவது ஏன்? கார்த்தி சிதம்பரம் கூறும் காரணம்

கம்பம் வந்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரசார் அதிக அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை கூற மக்களை சந்திக்க வேண்டும். கூட்டணியில் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது என் நிலைப்பாடு.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி தொடரும்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துக்களில் தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து, நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். நான் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக உள்ளேன்.
கம்பத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.
பிரமாண்டத்தை மக்கள் விரும்புகின்றனர். காங்கிரசாலும் பிரமாண்டத்தை காட்ட முடியும். திராவிட கட்சிகளுக்கு காங்கிரஸ் சளைத்தது அல்ல. ராகுல் தமிழகம் வரும் போது, முதல்வர் கருணாநிதியை சந்திக்காமல் செல்வதாக கூறுகின்றனர். அவர் உள்கட்சி பிரச்னைகளுக்காக தமிழகம் வருகிறார். எனவே தான் கருணாநிதியை சந்திக்கவில்லை.
மதுரை விமான நிலையம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தால் திறக்கப்பட உள்ளது என்றார் கார்த்தி.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications